டாஸ்மாக் கடைக்கு

img

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு

அவிநாசி அடுத்த கருமாபாளையத்தில் புதிதாக அமைய  இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித் தனர்.